malaysiaindru.my
கேரளாவின் அகஸ்தியகூடம் மலையில் ஏறிய முதல் பெண் தான்யா சனால்: சமூகத் தடையை உடைத்தார்
இதுவரை ஆண்கள் மட்டுமே ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்ட புனித மலை ஒன்றில் முதல்முறையாக பெண்ணொருவர் ஏறியுள்ளார். தென்னிந்திய மாநிலமான கேரளத்திலுள்ள அகஸ்தியகூடம் என்கிற மலையின் உச்சியில் தான்யா சனால் ஏறியிரு…