malaysiaindru.my
97 வயதிலும் கார் ஓட்டிய இளவரசர் பிலிப்; காயமேதுமின்றி விபத்திலிருந்து உயிர் தப்பினார்
எடின்பர்க்கின் கோமகன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. நேற்று மதியம் சுமார் 3 மணியளவில், 97 வயதாகும் இளவரசர் பிலிப் தனது லேண்ட் ரோவர் நிறுவ…