malaysiaindru.my
இலங்கை கடற்படை கப்பல் மோதி இறந்த மீனவரின் உடலுக்கு மத்திய அமைச்சர் அஞ்சலி
திருச்சி: இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் விழுந்து இறந்த மீனவர் உடல் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தி…