malaysiaindru.my
அமெரிக்க அரசுத்துறை முடக்கம்: சமரசக் கரம் நீட்டிய டிரம்ப் – முற்றாக நிராகரித்த எதிர்க்கட்சி
அமெரிக்க வரலாற்றிலேயே நீண்ட அரசுத் துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர தாம் முன்வைத்த யோசனைகளை நிராகரித்ததற்காக, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்…