malaysiaindru.my
நாட்டின் அடுத்த பேரரசர், வியாழனன்று தேர்ந்தெடுக்கப்படுவார்
எதிர்வரும் ஜனவரி 24-ம் தேதி, நாட்டின் 16-வது பேரரசர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். மலேசிய முடியாட்சி வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்றாக, கடந்த ஜனவரி 6-ம் தேதி, நாட்டின் 15-வது பேரரசர் சுல்தான் முகமட் …