malaysiaindru.my
காடிர்: நஜிப்மீதான ஊழல் குற்றச்சாட்டை நிரூபிப்பது எளிது, ஆனால் அவர் வழக்கைத் தாமதப்படுத்தி வருகிறார்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் ஏனைய அரசியல்வாதிகள்போல் அவர்மீதான வழக்கு விசாரிக்கப்படுவதைத் தாமதப்படுத்தும் வேலைகளைச் செய்து வருவதாக மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் குற்றஞ்சாட்டினார். க…