malaysiaindru.my
சிசிஎம் உயர் அதிகாரியின் மகன் ரிம500 மில்லியன் குத்தகை தொடர்பான கோப்புகளை எம்ஏசிசி-இடம் ஒப்படைத்தார்
மலேசிய நிறுவனங்களின் ஆணைய(சிசிஎம்)த்தின்மீது மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மேற்கொண்டுள்ள புலன் விசாரணைக்கு உதவியாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரியின் மகன் சில ஆவணங்களை ஊழல் தடுப்பு அதிகாரிகளி…