malaysiaindru.my
நஜிப்: அல்டான்துயாவைச் சந்தித்ததில்லை. அவரின் உறவினர் சொல்வது பொய்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கொலையுண்ட மங்கோலியப் பெண்ணான அல்டான்துயாவைச் சந்தித்ததே இல்லை என்று அடித்துக் கூறினார். “சந்தித்தேன் என்பது அவதூறு. பொய். அவரை நான் பார்த்ததே இல்லை”, என கேமரன…