malaysiaindru.my
காஷ்மீரில் வன்முறை இல்லா மாவட்டமாக பாரமுல்லா அறிவிப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் மக்களின் ஒத்துழைப்பால் தீவிரவாதம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மா…