malaysiaindru.my
மன்னாரில் கடலோரத்தை முற்றுகையிட்ட பொலிஸார்; சிக்கிய வெடிகுண்டுகள்!
மன்னார், பேசாலை – நடுக்குடா கடலோரப் பகுதியில் ஒரு தொகை வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது …