malaysiaindru.my
ஆண்டு வட்டி ரிம500மில்லியன், அதனால்தான் இசிஆர்எல் கைவிடப்பட்டது- அஸ்மின்
கிழக்குக் கரை இரயில் பாதை(இசிஆர்எல்)த் திட்டத்துக்கு ஒவ்வோராண்டும் செலுத்த வேண்டிய வட்டி மிக அதிகம் என்பதால் அத் திட்டத்தை இரத்துச் செய்வதென முடிவு செய்யப்பட்டதாக பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின…