malaysiaindru.my
காலை மணி 11வரை 47 விழுக்காட்டினர் வாக்களித்தனர்
கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான பரப்புரைகள் முடிவுற்று. வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2014 தேர்தலுக்குப் பின்னர் இதுவே கடுமையான போட்டி நிலவும் இடைத் தேர்தலாக விளங்குகிறது. தொ…