malaysiaindru.my
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்நோக்கிய ரிட்சுவான் பெர்சத்து உயர் பதவிகளில் ஆசை இல்லை என்கிறார்
மலாக்கா பெர்சத்து தலைவர் முகம்மட் ரிட்சுவான் கட்சியின் உயர் பதவிகள்மீது கண் வைத்திருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணமெல்லாம் கிடையாத…