malaysiaindru.my
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான அதிவேக ரெயிலின் பெயர் இதுதான்!
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஓடும் ரெயில்களின் வேகத்தை அதி…