malaysiaindru.my
35 நாட்கள் நீடித்த அமெரிக்க அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது!
35 நாட்களாக நீடித்து வந்த அரசு துறைகள் முடக்கத்தில் நேற்று முன்தினம் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த அரசு துறைகள் முடக்கம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அண்டை நாடான மெ…