malaysiaindru.my
கேமரன் மலை வீழ்ச்சிக்குப் பின்னர், செமிஞ்சேயில் ஹராப்பான் மீண்டெழ வாய்ப்புண்டா?
இன்னும் ஒரு மாத காலத்தில், பக்காத்தான் ஹராப்பான் செமிஞ்சே சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. 14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14) 8,964 பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்ற போதிலும், தற்போதைய அர…