malaysiaindru.my
கீழ் மட்டத்திலிருந்து வேலை செய்ய நஜிப்பிடம் கற்றுக்கொள்ளுங்கள், ஹராப்பானுக்கு அம்பிகா வலியுறுத்து
களத்தில் இறங்கி வேலை செய்வதைப் பற்றி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் இருந்து, பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். அண்மையில…