malaysiaindru.my
கேமரன் தொகுதி 15வது பொதுத் தேர்தலில் மீண்டும் மஇகா கைக்கு வரும்
மஇகா தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், கேமரன் மலை தொகுதி இப்போது மஇகா உறுப்பினர் அல்லாத பிஎன் வேட்பாளர் ஒருவரிடம் இருந்தாலும் அந்த நாடாளுமன்றத் தொகுதி மஇகாவுக்கே திரும்பி வரும் என்கிறார். “அத்தொகுதியில் பிஎ…