malaysiaindru.my
செமிஞ்சே இடைத்தேர்தல் : பி.எஸ்.எம். வேட்பாளராக நிக் அஜிஸ்?
எதிர்வரும் மார்ச் 2-ல் நடைபெறவுள்ள செமிஞ்சே இடைத்தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) சார்பாக நிக் அஜிஸ் அஃபிக் அப்துல் போட்டியிடலாம் என நம்பப்படுகிறது. கடந்த 2004 முதல், அத்தொகுதியில…