malaysiaindru.my
“ஹராப்பானின் ஏஇஎஸ் போராளிகள் எங்குச் சென்றார்கள்?’
ஏஇஎஸ் தானியங்கிக் கேமராக்களை, முன்பு எதிர்த்து வந்த பக்காத்தான் ஹராப்பான் ‘போராளிகள்’ இப்போது எங்கேப் போனார்கள் என்று ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது அப்போராளிக…