malaysiaindru.my
இந்து மாணவியை இஸ்லாமியக் கல்வி கற்கக் கட்டாயப்படுத்துகின்றனர், தந்தை கல்வி அமைச்சின் உதவியை நாடியுள்ளார்
கிரேப் ஓட்டுநரான, பி மணிவண்ணன், 50, இந்துவான தனது மகளை, பள்ளியில் இஸ்லாம் பாடத்தைப் படிக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது மனைவி, மகளின் அம்மா, இஸ்லாத்திலிருந்து வெளியேறுவ…