malaysiaindru.my
குவான் எங்: தாபோங் ஹரப்பான் நிதிக்கு ரிம202க்குமேல் திரண்டது
முந்தைய அரசாங்கம் பட்டிருந்த கடனைத் தீர்ப்பதற்காக பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அமைத்த தாபோங் ஹரப்பான் மலேசியாவுக்கு இதுவரை ரிம202, 716,775.10 திரண்டிருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்…