malaysiaindru.my
‘அஸ்மின் நீக்கப்பட்டார்’ என்பது வதந்தி, நம்பாதீர்- பிகேஆர்
நேற்றிரவு சமூக ஊடகங்களில் பரவலாகிய பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி உண்மை அல்ல. இன்று காலை மலேசியாகினி பிகேஆர் தொடர்பு இயக்குனர் ஷம்சுல் இஸ்கண்டரை அழைத்த…