malaysiaindru.my
முன்னாள் கோத்தா திங்கி எம்பிமீது 14 குற்றச்சாட்டுகள்
முன்னாள் கோத்தா திங்கி எம்பி நூர் எஸாடின் முகம்மட் ஹருன் நராஷிட்மீதுகையூட்டு பெற்றதாக இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கடந்த வாரம் எஸானுடின்மீது 2013க்கு…