malaysiaindru.my
பெட்ரோல் விலை ஒரு சென் உயர்வு, டீசல் விலையில் மாற்றமில்லை
இன்று நள்ளிரவு தொடக்கம், பெட்ரோலின் விலை ஒரு சென் உயர்வு காண்கிறது, டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், நிதி அமைச்சு, ரோன்95 வகை பெட்ரோலின் விலை ஒரு சென் அதிகரித்து, லிட்டர…