malaysiaindru.my
வரலாறு படைத்த செமினி வேட்பாளர் நியமனம்
செமினி இடைத்தேர்தல் | இன்று, செமினி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சி மிகவும் சுமூகமான முறையில், விரைவாக நிறைவுபெற்று, வரலாறு படைத்ததாக தேர்தல் ஆணையர் அஸார் அஸிஸா ஹரூண் தெரிவித்தார்…