malaysiaindru.my
‘உறுதியாக தெரியவில்லை என்றால், பிஎஸ்எம்-ஐ ஆதரியுங்கள்’, பாஸ்-க்கு பிஎஸ்எம் வலியுறுத்து
செமினி இடைத்தேர்தல் | பாஸ் கட்சியின் நிலைப்பாட்டில் குழப்பம் அடைந்திருக்கும் அதன் உறுப்பினர்களைத் தங்களுக்கு ஆதரவளிக்கும்படி, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) கேட்டுக்கொண்டது. இன்று நடந்த செய்தியாள…