malaysiaindru.my
உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் முறையீடு இரத்து: ரந்தாவில் இடைத் தேர்தல்
அம்னோ இடைக்காலத் தலைவரும் முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசாருமான முகம்மட் ஹசானின் தேர்தல் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால் நெகிரி செம்பிலான் ரந்தாவில் ஓர் இடைத் தேர்தல் நடைபெற…