malaysiaindru.my
சைபுடின்: மகாதிர், அம்னோ இருதரப்புக்கும் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளப் பார்க்கிறது பாஸ்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை ஆதரிப்பதாக பாஸ் ஆகக் கடைசியாக அரசியல் பல்டி அடித்திருப்பதன்வழி அது, தான் முரண்பாடுடைய கட்சி என்பதைத் தானாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என பிகேஆர் தலைமைச் செ…