malaysiaindru.my
செமினி ஒரு ‘பிரச்சாரக் களம்’ – பி.எஸ்.எம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது
செமினி இடைத்தேர்தல் | செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது சுலபமான காரியமல்ல என்பதை, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) உணர்ந்துள்ளது. பக்காத்தான் ஹராப்பான் அல்லது பாரிசான் நேசனல் கூட்டணி…