malaysiaindru.my
ஜிஇ14-இல் பாஸ் வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை கொடுத்தது அம்னோ – சரவாக் ரிப்போர்ட்
14வது பொதுத் தேர்தலில் முன் எப்போதுமில்லாத அளவுக்கு அதிகமான இடங்களில் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர்களுக்குப் பண உதவி செய்தது அம்னோவாம். சரவாக் ரிப்போர்ட் கூறுகிறது. அப்போது அம்னோ பொருளாளராக இருந்த சால…