malaysiaindru.my
தெங்கு ரசாலி: மகாதிர் நலமே வாழ பிரார்த்தனை செய்வீர்- அவரில்லை என்றால் குழப்பம் வெடிக்கும்
ஒரு காலத்தில் பிரதமர் மகாதிரின் பரம வைரியாக விளங்கிய அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, தம் பகையாளி நலமே வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார். “நான் இதைக் கேலியாகக் குறிப்பிடவில்லை. …