malaysiaindru.my
ஏஜி ஆவதற்கு இனம் முக்கியம் அல்ல, சட்ட நுணுக்கம் தெரிந்தவரா என்பதுதான் முக்கியம்- கேமரன் எம்பி
சட்டத்துறைத் தலைவர் போன்ற அரசாங்க உயர்ப் பதவிகளுக்கு ஆள்களை நியமுக்கும்போது இனம் பார்த்து நியமிக்க வேண்டிய அவசியமில்லை என கேமரன் மலை எம்பி ரம்லி முகம்மட் நூர் கூறினார். இனத்தைப் பார்க்கக் கூடாது, ந…