malaysiaindru.my
ஆஸ்கர் திரைப்பட விழாவுக்கு செல்லும் இந்தியாவின் நாப்கின் தயாரிக்கும் பெண்கள்
வயதுக்கு வந்தபோது ஸ்னேஹுக்கு 15 வயது. முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டு ரத்தம் கசியும்போது, தனக்கு என்ன நடக்கிறது என்று அவருக்கு புரிந்திருக்கவில்லை. “எனக்கு மிகவும் பயமாக இருந்தது. என் உடலுக்…