malaysiaindru.my
செமினி இடைத்தேர்தலில் பிஎச்-க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது – ஆய்வாளர்
எதிர்வரும் சனிக்கிழமை, செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், நம்பிக்கை கூட்டணி (பிஎச்) வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தற்போது, அரசாங்கமாக வீற்றிருக்கும் பிஎச் கூட்டணியின் பலம் மற்றும் மேல்நி…