malaysiaindru.my
மகாதிர்: செமிஞ்சேயில் பிஎன் வெற்றிக்குக் காரணம் அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நேற்றைய செமிஞ்யே இடைத்தேர்தலில் அம்னோ-பாஸ் ஒத்துழைப்புத்தான் பிஎன் வெற்றிக்கு வழிவகுத்தது என்பதை ஒப்புக்கொள்கிறார். “14வது பொதுத் தேர்தலில் (அச்சட்டமன்றத் தொகுதியி…