malaysiaindru.my
‘ திறந்த டெண்டர் முறையில் வழங்கப்பட்ட குத்தகையில் எங்கிருந்து வந்தது ஊழல்?’
பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் கொன்ஸோர்டியம் செனித் பியுசிஜி(Consortium Zenith BUCG ) சென்.பெர்ஹாட்டுக்கு திறந்த டெண்டர் முறையில்தான் வழங்கப்பட்டது என்றும் அதில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்ல…