malaysiaindru.my
பிரதமர் விரைவில் மாற்றப்படுவது நல்லது: பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை
பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், செமிஞ்யே இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தோல்வி அடைந்ததை அடுத்து பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் உடனடியாக பிரதமராக்கப்படுவது அவசியம் என்று கூறியுள்ளார். ஆள…