malaysiaindru.my
பொறுமை காக்க: மசீச, மஇகா-வுக்கு அம்னோ இளைஞர்கள் அறிவுறுத்து
அம்னோ இளைஞர் பிரிவு, பாரிசான் நேசனலின் மூன்று உறுப்புக் கட்சிகளில் மற்ற இரண்டுமான மசீசவும் மஇகாவும் புதிய கூட்டணி அமைப்பதற்கு அவசரம் காட்ட வேண்டாமென்று கேட்டுக் கொண்டிருக்கிறது. அவ்விரண்டு கட்சிகளு…