malaysiaindru.my
“கூட்டரசு சாலைகளில் பராமரிப்பு வேலைகள் தேங்கிக் கிடப்பதற்கு நிதிப் பற்றாக்குறைதான் காரணம்’
நாட்டில் கூட்டரசு சாலைகள் சிலவற்றில் பராமரிப்பு வேலைகள் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன என்றால் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததுதான் அதற்குக் காரணம் என்று பொதுப் பணி அமைச்சர் பாரு பியான் கூறினார். 201…