malaysiaindru.my
பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான், நஸ்ரி அல்ல
புத்ரா ஜெயா எம்பி தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்தான் இன்னமும் பிஎன் தலைமைச் செயலாளர். பிஎன் இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் இன்று இதனைத் தெரிவித்தார். பாடாங் ரெங்காஸ் எம்பி நஸ்ரி அப்துல் அசிஸ் அப்ப…