பருவநிலை மாற்றம்: பொழியும் மழை, உருகும் பனி – உயரும் கடல் மட்டதால் ஆபத்தில் புவி
கிரீன்லாந்தில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளதால், பனி உருகுவதும் அதிகமாகி உள்ளதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. ஆர்க்டிக்கின் நீண்ட பனிகாலத்திலும், மழை பொழிவது “ஆச்சரியமாக” இருப்பதாக ஆராய்ச்ச…