malaysiaindru.my
காணாமல் போனவரின் தலையுடன் இராணுவம்! கைது செய்யப்பட்டவர் தலை துண்டித்து படுகொலை?
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் காணாமல் போன பலரை அவர்களது உறவுகள் தேடியலையும் நிலையில் காணாமற் போனதாக தேடப்படும் ஒருவரை இராணுவம் படுகொலை செய்துள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை இராணுவத…