malaysiaindru.my
தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை புறகணிக்கிறதா?
தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ள தேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின்போக்கு கண்டனதிற்கு உரியது என்கிறார் வல்லினத்தின் இணைய இதழ் ஆசிரியர் ம. நவீன். மலேசியத் தம…