malaysiaindru.my
அம்னோ-பாஸ் ஒத்துழைப்பை தலிபானோடு ஒப்பிடுவதா? பிஎச்-க்கு மலாய்க்காரர் ஆதரவு சரிய வாய்ப்புண்டு
பேராக் டிஏபி தலைவர், ங்கா கோர் மிங், அம்னோ-பாஸ் ஒத்துழைப்பைத் தலிபானோடு ஒப்பிட்டு பேசியது, மலாய்க்காரர்களின் ஆதரவைப் பக்காத்தான் ஹராப்பானுக்கு (பிஎச்) எதிராக மாற்ற வாய்ப்புள்ளது என்று அரசியல் ஆய்வா…