malaysiaindru.my
இந்து மதத்தை அவமதித்தார், ஆடவர் ஒருவரைப் போலிஸ் கைது செய்தது
சமூக ஊடகங்களில், இந்துமதம் பற்றி தவறான செய்திகளைப் பரப்பிய 52 வயது ஆடவர் ஒருவரைப் போலிஸ் கைது செய்தது. வழக்கு விசாரணைக்கு உதவ அவர் தடுத்து வைக்கப்படுவார். நேற்றிரவு, அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதை, …