malaysiaindru.my
பாசிர் கூடாங்கில் அவசரகால பிரகடனம் இல்லையா? பட்டத்திளவரசர் அதிர்ச்சி
ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், இராசனக் கழிவுகள் கொட்டப்பட்டதால் மோசமான தூய்மைக்கேட்டுப் பிரச்னை உருவாகியுள்ள பாசிர் கூடாங்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்படாததைக் கண்ட…