malaysiaindru.my
‘இரட்டை நாக்கு’ மசீச: கெப்போங் எம்பி சாடல்
டிஏபி எம்பி லிம் லிப் எங், பிஎன்னில் தொடர்ந்து இருக்கப்போவதாகக் கூறியுள்ள மசீசவை ‘இரட்டை நாக்கு’ கொண்ட கட்சி என்று சாடினார். மசீசவுக்கு பிஎன் கூட்டணியிலிருந்து வெளியேறும் நோக்கம் இருந்ததே இல்லை என்…