malaysiaindru.my
நாம் தமிழர் கட்சிதான் வரணும்.. சீமானுக்கு மொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஆதரவு
சென்னை: லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி துவங்குகிறத…