malaysiaindru.my
நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி – தீவிரவாத தாக்குதலா என விசாரணை
நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதற்கு காரணமான துப்பாக்கிதாரியை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் இதில் ஐந்து பேர் க…